31
news
மின்வாரிய அதிகாரிகளுக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை
மின்மாற்றிப் பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மின்மாற்றிப் பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,
விவசாயிகளிடமோ , மின் நுகர்வோரிடமோ கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை,
மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நடவடிக்கை,
அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன் குற்றம் சாட்டிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை.

