23
23

காவல்துறையில் பாலியல் புகார்கள்! விசாகா கமிட்டி மறு சீரமைப்பு

தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறு சீரமைப்பு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.
Published on: 

தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறு சீரமைப்பு,

புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு,

சீமா அகர்வால் ஐ.பி.எஸ் விசாகா கமிட்டி தலைவராக தொடர்வார்,

சீமா அகர்வால் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் மாற்றம்.

newstamil.tv