1
news
பாலியல் தொல்லை..மாணவன் விபரீத முயற்சி...ஆசிரியர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவனுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது. தற்காலிக ஆசிரியர் உசைன் என்பவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார். தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாணவன் தற்கொலை முயற்சி. மாணவனின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில் ஆசிரியர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவனுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது.
தற்காலிக ஆசிரியர் உசைன் என்பவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாணவன் தற்கொலை முயற்சி.
மாணவனின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில் ஆசிரியர் கைது.

