25
news
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சூறையாடப்பட்ட பள்ளி
புதுச்சேரி தவளக்குப்பத்தில் 1 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் வன்முறை, தனியார் பள்ளியில் மணிகண்டன் என்ற கெமிஸ்ட்ரி ஆசிரியர் பாலியல் வன்முறை, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் ஆவேசம், பள்ளிக்குள் புகுந்து கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி ஆவேசம்.
புதுச்சேரி தவளக்குப்பத்தில் 1 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் வன்முறை,
தனியார் பள்ளியில் மணிகண்டன் என்ற கெமிஸ்ட்ரி ஆசிரியர் பாலியல் வன்முறை,
பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் ஆவேசம்,
பள்ளிக்குள் புகுந்து கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி ஆவேசம்.

