33
33

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது

தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் - ஓட்டுநர் கைது, மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் பெருமாள் என்ற நபரை கைது செய்தது காவல்துறை,
Published on: 

தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் - ஓட்டுநர் கைது,

மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் பெருமாள் என்ற நபரை கைது செய்தது காவல்துறை,

3 சிறுமிகளின் பெற்றோர், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் பெருமாள் மீது புகார்,

பெருமாள் மீது ஏற்கெனவே பெண் ஒருவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு விடுவிப்பு,

தற்போது வெளியில் வந்த பெருமாள் மீண்டும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் கைது.

newstamil.tv