68
68

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்.. அரையிறுதிக்கு முன்னேறிய வீரர் டெய்லர் பிரிட்ஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரரான டெய்லர் பிரிட்ஸ் அரையிறுத்திக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் பெல்ஜியத்தின் டேவிட் கோபின் உடன் மோதினார்.
Published on: 

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரரான டெய்லர் பிரிட்ஸ் அரையிறுத்திக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் பெல்ஜியத்தின் டேவிட் கோபின் உடன் மோதினார்.

ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுத்திக்கு முன்னேறினார்.

newstamil.tv