சிம்புவின் 49வது திரைப்படத்தின் படப்பிடிப்பு... படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது

சிம்புவின் 49வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்குகின்றன.
59
59
Published on: 

சிம்புவின் 49வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்குகின்றன.

தற்போது தக்லைஃப் படத்தில் நடித்துள்ள சிம்பு, அடுத்ததாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது.

newstamil.tv