EPS question
EPS question

அரைகுறை கட்டடத்தை திறப்பதா? இபிஎஸ் கேள்வி

வேலூரில் திறக்கப் போவது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? விளம்பர கட்டடமா? - இபிஎஸ்
Published on: 

வேலூரில் திறக்கப் போவது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? விளம்பர கட்டடமா? - இபிஎஸ் ,

நோயாளிகளின் உயிருடன் விளையாடக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம்,

அரைகுறையாக கட்டப்பட்ட கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக இபிஎஸ் புகார்,

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு ,

மருத்துவமனைகள் என்ற பெயரில் கட்டடங்களை மட்டுமே திறக்க ஆர்வம் காட்டுவதாக விமர்சனம்.

newstamil.tv