55
news
”ஸ்ரேயஸ் ஐயர் செய்தது கிரிமினல் குற்றம்” யுவராஜ் சிங்கின் தந்தை காட்டமாக விமர்சனம்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், அவர் அடித்த ஷாட் தன்னை பொறுத்தவரை கிரிமினல் குற்றம் என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதற்காக ஸ்ரேயசை 2 போட்டிகளில் தடை கூட செய்யலாம் என்றவர், அவருக்கு மன்னிப்பே கிடையாது என்றார்.