17
news
சித்தா பட இயக்குநர் அருண்குமாருக்கு திருமணம்.. விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து
சித்தா பட இயக்குநர் அருண்குமாரின் திருமண விழாவில், நடிகர்கள் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவன், பாலசரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

