33
33

விவசாயிகளிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து

நாமக்கல் மாவட்டத்தில் கரும்புகளை கொள்முதல் செய்ய 10சதவீதம் கரும்பு லஞ்சம் என புகார், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வெள்ளை பேப்பரில் அதிகாரிகள் கையெழுத்து,
Published on: 

நாமக்கல் மாவட்டத்தில் கரும்புகளை கொள்முதல் செய்ய 10% கரும்பு லஞ்சம் என புகார்,

சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வெள்ளை பேப்பரில் அதிகாரிகள் கையெழுத்து,

நியூஸ் தமிழில் செய்தி வெளியான நிலையில் விவசாயிகளுக்கு மிரட்டல் என புகார்.

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விவசாயிகள் புகார்,

வெளியே சொன்னால் கரும்பு கொள்முதல் செய்யமாட்டோம் என மிரட்டல் விடுத்ததாக புகார்.

newstamil.tv