08
08

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் திரைப்படம்.. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த திரைப்படம் புராணக் கதை படம் என கூறப்பட்டுள்ள நிலையில்,

படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv