34
news
அடையாறு போலீசாரிடம் SIT விசாரணை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் SIT விசாரணை தீவிரம், ஞானசேகரன் விவகாரத்தில் அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை,
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் SIT விசாரணை தீவிரம்,
ஞானசேகரன் விவகாரத்தில் அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை,
அடையாறு போலீசாரின் 6 செல்போன்களை பறிமுதல் செய்து SIT விசாரணை.

