16
news
புயல் நிவாரணம் வழங்கினார் சிவகார்த்திகேயன்.. ரூ.10 லட்சம் புயல் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்
ஃபெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், புயல் நிவாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.

