பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை... ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தகவல்

பிரான்ஸில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ள நிலையில், தடையை மீறுவோருக்கு இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.
France
France
Published on: 

பிரான்ஸில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ள நிலையில், தடையை மீறுவோருக்கு இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை அமைச்சர் Catherine Vautrin, குழந்தைகள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரைகள்,

பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் புகைப்பிடிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என தெரிவித்தார்.

newstamil.tv