South African player Carbin Bosh
news
தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஷ் சாதனை... ஒரே டெஸ்ட் போட்டியில் சதமடித்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்
23 வருடங்களுக்கு பிறகு ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி, 5 விக்கெட்டுகள் வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் என்ற அசத்தல் சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார்.
