43
news
அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து மோதல்.. 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை குவித்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்தது.

