Central minister wrong speech
Central minister wrong speech

"மன்னிப்பு கேட்கக்கூட அருகதையற்ற பேச்சு" நீதிபதிகள் கடும் கண்டனம்..!

ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷியை பாகிஸ்தானியர்களின் சகோதரி என விமர்சித்த விவகாரம் மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கடும் கண்டனம்.
Published on: 

ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷியை பாகிஸ்தானியர்களின் சகோதரி என விமர்சித்த விவகாரம் மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கடும் கண்டனம்.

"மிக மோசமாக பேசிவிட்டு தற்போது மன்னிப்பு கோருவதா?; மன்னிப்பு கோரக்கூட அருகதையற்ற பேச்சு" வழக்கிலிருந்து விடுபடுவற்காக கேட்கப்படும் மன்னிப்பை முழுமையாக நிராகரிக்கிறோம் - நீதிபதிகள்.

நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்க தயார் என்று கூறுவதுமிகமோசமானது - நீதிபதிகள்

newstamil.tv