பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி
பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்.. பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி - ஈரோடு மாவட்ட அணிக்கு தங்கம்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டியில், ஈரோடு மாவட்ட அணி தங்க பதக்கம் வென்றது.
Published on: 

சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டியில், ஈரோடு மாவட்ட அணி தங்க பதக்கம் வென்றது.
திருவண்ணாமலை மாவட்ட அணி இரண்டாம் இடமும், புதுக்கோட்டை மாவட்ட அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

newstamil.tv