Pak team
Pak team

இலங்கை டி-20 தொடர் - பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கை சென்று மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

இலங்கை சென்று மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் அலி ஆகா தலைமையிலான அணியில் அப்துல் சமாத், அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பஹர், முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

newstamil.tv