Sri Lankan team players list
Sri Lankan team players list

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்... இலங்கை அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Published on: 

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சரித் அசலங்கா தலைமையில் களமிறங்கும் இலங்கை அணியில், பதும் நிசன்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

newstamil.tv