Ramanathapuram
news
ஸ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா... கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவிலில் 49 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
