EPS question
EPS question

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்"-என்றால் என்ன?-EPS கேள்வி..

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தனது சுற்றுப்பயணத்தின் போது விமர்சித்த இபிஎஸ்
Published on: 

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தனது சுற்றுப்பயணத்தின் போது விமர்சித்த இபிஎஸ்,

வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என குற்றச்சாட்டு,

அரசு அதிகாரிகளை கொண்டு மறைமுக வாக்கு சேகரிப்பு என இபிஎஸ் குற்றச்சாட்டு,

4 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் தற்போது அதிகாரிகளை அனுப்பி வைப்பதாக இபிஎஸ் காட்டம்,

அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் வீடு தேடி வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம் - இபிஎஸ்.

newstamil.tv