

இன்று தைலாபுரத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்,
தந்தை - மகன் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்,
முன்னதாக தைலாபுரம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை,
பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோருடன் ராமதாஸ் ஆலோசனை,
பாமகவில் பலர் நீக்கம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியாகலாம் எனத் தகவல்.