12
12

திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு கட்டுக்கடங்காத கூட்டம்...தடையை மீறி போராட்டம்

திருப்பரங்குன்றம் கோவில் முன்பு நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிப்பு, போராட்டம் நடத்த அனுமதி இல்லாத நிலையில், தடையை மீறி போராட்டம், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், கோவில் முன் திரண்டு போராட்டம்
Published on: 

திருப்பரங்குன்றம் கோவில் முன்பு நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிப்பு,

போராட்டம் நடத்த அனுமதி இல்லாத நிலையில், தடையை மீறி போராட்டம்,

கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், கோவில் முன் திரண்டு போராட்டம்,

பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி,

பழங்காநத்தம் செல்லாமல் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு திரண்டு போராட்டம்.

newstamil.tv