33
news
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஆணை
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு, அண்ணா பல்கலை கழகம், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு,
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு,
அண்ணா பல்கலை கழகம், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு,
வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு,
அனைத்து பதில்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு,
அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி.

