49
49

மாணவி பாலியல் வன்கொடுமை...குவியும் போலீசார்...பரபரப்பான சூழலில் கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் நடவடிக்கை கைது - 3 பேரை சஸ்பெண்ட் செய்தும் ஆசிரியர்களை நேரில் அழைத்து வரக் கூறி, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்.
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை,

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் நடவடிக்கை கைது - 3 பேரை சஸ்பெண்ட் செய்தும்,

ஆசிரியர்களை நேரில் அழைத்து வரக் கூறி, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்,

மாணவிக்கு ஆதரவாக ஊர் மக்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் பதற்றமான சூழல்,

பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் சாலைமறியலிலும் ஈடுபட்டு வருவதால் பதற்றம்.

newstamil.tv