14
14

ஸ்டன்ட் கலைஞர், நடிகர் கோதண்டராமன் காலமானார்.. உடல்நலக்குறைவால் தனது 65 வயதில் உயிரிழந்தார்

பிரபல ஸ்டன்ட் கலைஞரும், நடிகருமான கோதண்டராமன், உடல்நலக்குறைவால் தனது 65 வயதில் சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்தில் காலமானார். மறைந்த கோதண்டராமனுக்கு சினிமாவை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞர்கள், நடிகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Published on: 

பிரபல ஸ்டன்ட் கலைஞரும், நடிகருமான கோதண்டராமன், உடல்நலக்குறைவால் தனது 65 வயதில் சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்தில் காலமானார்.

மறைந்த கோதண்டராமனுக்கு சினிமாவை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞர்கள், நடிகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.


newstamil.tv