5
5

அடுத்தடுத்து நிகழும் பாலியல் சீண்டல்கள்.. கடும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் பாலியல் சீண்டல் அளித்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு,
Published on: 

பாலியல் சீண்டல் அளித்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவினர் போராட்டம்- போலீசுடன் தள்ளுமுள்ளு,

கைது செய்ய முற்பட்ட போது போலீசுடன் பாஜகவினர் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு.

newstamil.tv