29
29

புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் கடும் அவதி

சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு வியாசர்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருப்பதால் மின்சார ரயில் சேவை பாதிப்பு அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைப்பு.
Published on: 

சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு,

வியாசர்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருப்பதால் மின்சார ரயில் சேவை பாதிப்பு,

அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைப்பு,

காரணம் இன்றி ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தகவல் -பயணம் செய்ய முடியாமல் அவதி.

newstamil.tv