

பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லம் அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு,
கிளியனூர் காவல் நிலையத்தில் இருந்து 2 SI மற்றும் 2 SSI பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் ,
எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததால் பாதுகாப்புக்கு வந்ததாக காவலர்கள் விளக்கம் ,
தைலாபுரம் தோட்டத்தின் வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.