19
news
திடீரென பெய்த மழை! 4000 நெல்மூட்டைகள் சேதம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இன்று காலை திடீரென பெய்த மழை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இன்று காலை திடீரென பெய்த மழை,
சுமார் 4 ஆயிரம் மூட்டை நெல் மழை வெள்ளத்தில் நனைந்து சேதம்,
அவசர அவசரமாக நெல் மூட்டைகளை அகற்ற முற்பட்ட விவசாயிகள்,
நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மழை நீர் தேங்கியதால் அவதி,
நெல் மூட்டைகள் திறந்த வெளியில் வைப்பதை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை.

