46
news
மதிமுக மீட்டிங்கில் திடீர் ட்விஸ்ட்
"மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த துரை வைகோவின் முடிவை ஏற்க வேண்டாம்"
"மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த துரை வைகோவின் முடிவை ஏற்க வேண்டாம்",
மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவுக்கு ஆதரவாக நிர்வாகிகள் ஒருமித்த குரல்,
துரை வைகோவின் ராஜினாமா கடிதத்தை ஏற்க கூடாது என மதிமுக மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்,
மல்லை சத்யா உடனான பனிப்போரை தொடர்ந்து மதிமுக முதன்மை செயலாளர் பதவியை துரை வைகோ ராஜினாமா.

