34
news
PMK -வில் திடீர் திருப்பம்.. இறுதி முடிவெடுத்த ராமதாஸ்
தான் நியமிக்கும் மாவட்ட நிர்வாகிகளை யாரும் மாற்ற முடியாது என நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாக தகவல்.

மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை கூட்டுமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தகவல்.