5
5

தமிழகத்தில் 3 இடங்களில் சதமடித்த வெயில்... அதிகபட்சமாக திருத்தணியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

தமிழகத்தில் நேற்று மூன்று இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளது.
Published on: 

தமிழகத்தில் நேற்று மூன்று இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக திருத்தணியில் 101 புள்ளி 48 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பமும், மதுரை விமான நிலையத்தில் 101 புள்ளி 3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும்,

ஈரோட்டில் 101 புள்ளி 12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.

newstamil.tv