49
49

அரண்மனை-5 படத்தின் முதற்கட்ட பணியில் சுந்தர்.சி.. 2025 கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டம்

இயக்குநர் சுந்தர்.சி அரண்மனை படத்தின் 5ம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

இயக்குநர் சுந்தர்.சி அரண்மனை படத்தின் 5ம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பரில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

newstamil.tv