24
24

சுனிதா வில்லியம்ஸ் வருகையில் மீண்டும் சிக்கல்.. ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 மிஷன் தற்காலிகமாக ஒத்திவைப்பு

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
Published on: 

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

ராக்கெட் ஏவுதளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 மிஷன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின் நாளை அதிகாலை ராக்கெட் விண்ணில் ஏவப்படலாம் எனவும் நாசா தகவல் தெரிவித்துள்ளது.

newstamil.tv