20
20

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு பரிசோதனை.. உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மருத்துவ பரிசோதனை

9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு, தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Published on: 

9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு, தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈர்ப்பு விசை இல்லாமல் 200 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸுக்கு, பல்வேறு உடல் நல பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலையில், முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

newstamil.tv