ActorSoori
news
தொடர் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய சூரி... ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் என தகவல்
தொடர் வெற்றிகளின் மூலம் நடிகர் சூரி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர் வெற்றிகளின் மூலம் நடிகர் சூரி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நகைச்சுவை கதாபாத்திரத்தில் இருந்து கதாநயகனாக உருவெடுத்த சூரி விடுதலை, மாமன்,
கருடன் உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்த திரைப்படத்திற்காக 10 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
