டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களுக்கு சூர்யா வாழ்த்து... ”ரெட்ரோவிற்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு அன்பு”

இன்று வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3, ரெய்ட் 2 ஆகிய படங்களின் குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24
24
Published on: 

இன்று வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3, ரெய்ட் 2 ஆகிய படங்களின் குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைவரின் படங்களும் வெற்றி பெற்று, பார்வையாளர்களை மகிழ்விக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ரெட்ரோ படத்திற்கு ஆதரவளிக்கும் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் தனது அன்பு மரியாதையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv