34
34

ரெட்ரோ போஸை ஒன்றாக செய்த சூர்யா, விஜய் தேவரகொண்டா... போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல்

ரெட்ரோ திரைப்படத்தின் மாஸ் போஸை, சூர்யா மற்றும் விஜய் தேவரகொண்டா ஒன்றாக செய்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on: 

ரெட்ரோ திரைப்படத்தின் மாஸ் போஸை, சூர்யா மற்றும் விஜய் தேவரகொண்டா ஒன்றாக செய்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத்தில் நடைபெற்ற பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா, சூர்யவுடன் இணைந்து மாஸாக போஸ் கொடுத்தார்.

newstamil.tv