

டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்து ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியா சாதனை படித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றதே ஆஸ்திரேலியாவின் சாதனையாக இருந்தது.