21
21

தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் காலமானார்.. ஜாகீர் உசேன் மரணத்தை உறுதி செய்த குடும்பத்தினர்.. இதயம் தொடர்பான பிரச்சனையால் மரணம் என தகவல்

புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் காலமானதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். 73 வயதான ஜாகீர் உசேன், இதயம் தொடர்பான பிரச்சனையால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
Published on: 

புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் காலமானதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

73 வயதான ஜாகீர் உசேன், இதயம் தொடர்பான பிரச்சனையால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் , பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.


newstamil.tv