Tak Life Permission
news
தக் லைஃப் சிறப்பு காட்சிக்கு அனுமதி
கமல், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
கமல், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி ,
நாளை ஒருநாள் மட்டும் தக் லைஃப் திரைப்படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி,
நாளை காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தக் லைஃப் திரைப்படத்திற்கு அனுமதி,
நாளொன்றுக்கு 4 காட்சிகள் என்ற நிலையில் நாளை மட்டும் கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி,
கமல், சிம்பு, த்ரிஷா நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை ரிலீஸ்.
