48
48

தாலுகா அலுவலகம் முற்றுகை.. அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி போராட்டம்

திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
Published on: 

திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு,

ஏப்பாக்கம்,வடம் பூண்டி கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி முற்றுகை போராட்டம்,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்,

தாலுகா அலுவலகத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு.

newstamil.tv