பெட்ரோல் பங்கில் கேட்ட டமால் சத்தம்- அலறி ஓடிய ஊழியர்கள்..

கேரளாவின் திருச்சூரில் பெட்ரோல் பங்க்-இல் திடீரென பட்டாசுகள் வெடித்ததால் பரபரப்பு
24
24
Published on: 

கேரளாவின் திருச்சூரில் பெட்ரோல் பங்க்-இல் திடீரென பட்டாசுகள் வெடித்ததால் பரபரப்பு,

பைக்கில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு பெட்ரோல் நிரப்ப வந்த இருவர்,

பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த போது பைக்கில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தன.

newstamil.tv