Chief Minister
Chief Minister

தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு - முதல்வர்

மத்திய பாஜக அரசிற்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்
Published on: 

மத்திய பாஜக அரசிற்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்,

கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் - முதலமைச்சர்,

தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என மெய்பித்த அகழாய்வு கீழடி - முதலமைச்சர்,

கீழடி அகழாய்வு முடிவுகளை கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது பாஜக அரசு,

தமிழ்ப் பண்பாட்டின் மீதான பா.ஜ.க. அரசின் அப்பட்டமான தாக்குதல் - முதலமைச்சர்.

newstamil.tv