BJP Nainar visit pm modi
BJP Nainar visit pm modi

பிரதமருடன் தமிழக பாஜக தலைவர் சந்திப்பு..!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பிரதமருடன் சந்திப்பு..!
Published on: 

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பிரதமருடன் சந்திப்பு..!

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமனை ஆகியோரையும் சந்தித்தார் நயினார் டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு..!

கட்சி வளர்ச்சிப் பணி, சட்டப்பேரவை தேர்தல், கூட்டணி தொடர்பாக ஆலோசனை என தகவல்

newstamil.tv