47
news
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை, அமைச்சரவை கூட்டத்தில் மாநில உரிமைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல், மார்ச் 14-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது,
பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை,
அமைச்சரவை கூட்டத்தில் மாநில உரிமைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்,
மார்ச் 14-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

