இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதான விவகாரம்.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார்.
03
03
Published on: 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார்.

கடந்த 6 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

newstamil.tv